Top posting users this month
No user |
Similar topics
யாழ் குடா தொடர்பில் பொய் பிரச்சாரம் செய்பவர்கள் குறித்து விசாரணை
Page 1 of 1
யாழ் குடா தொடர்பில் பொய் பிரச்சாரம் செய்பவர்கள் குறித்து விசாரணை
யாழ். குடாநாட்டில் நிலவும் நிலைமைகள் குறித்து பொய்யான பிரச்சாரங்களை மேற்கொள்ளும் நபர்கள் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்டத்திற்கான பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரவி வைத்தியலங்கார தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண பிரதேசத்தில் எவ்விதமான வன்முறைகளும் இடம்பெறவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
பொலிஸாரும் இராணுவத்தினரும் குடாநாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தியுள்ளதாகவும் பிரதிப் பொலிஸ்மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ஐ.நா அறிக்கை தொடர்பில் பொய் பிரச்சாரம் மேற்கொண்டால் கடும் நடவடிக்கை: அரசாங்கம்
» யாழ்.பொலிஸ் அதிகாரிகளின் இடமாற்றம் குறித்து மகிந்த சந்தேகம்
» துறைமுக நகரத்திட்டம் தொடர்பில் 9ம் திகதி விசாரணை
» யாழ்.பொலிஸ் அதிகாரிகளின் இடமாற்றம் குறித்து மகிந்த சந்தேகம்
» துறைமுக நகரத்திட்டம் தொடர்பில் 9ம் திகதி விசாரணை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum