Top posting users this month
No user |
Similar topics
துறைமுக நகரத்திட்டம் தொடர்பில் 9ம் திகதி விசாரணை
Page 1 of 1

கொழும்பு துறைமுக நகரத் திட்டம் குறித்து கிடைக்கப் பெற்றுள்ள முறைப்பாடுகளை விசாரணை செய்ய நடவடிக்கை எடுப்பதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஆணைக்குழுவின் சட்டசெயலாளர், சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
துறைமுக நகரத் திட்ட முறைப்பாடு குறித்த விசாரணையை எதிர்வரும் 9ம் திபதி மேற்கொள்வது தொடர்பில் சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை சுற்றாடல் அமைப்பு மற்றும் பொது அமைப்புக்கள் இணைந்து துறைமுக நகரத்திற்கு எதிராக கோட்டை, இலங்கை வங்கி மாவத்தைக்கு முன்பாக நேற்று எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» யாழ். வன்முறைகள் தொடர்பில் மேலும் இருவர் கைது! 12ம் திகதி வரை விளக்கமறியல்
» வெலே சுதாவுக்கு எதிரான வழக்கு விசாரணை டிசம்பர் 2 ம் திகதி நடைபெறும்!
» நெல்சிப் திட்ட மோசடி விசாரணை தொடர்பில் குற்றச்சாட்டு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum