Top posting users this month
No user |
Similar topics
ஜெனிவா அறிக்கையை ஆய்வு செய்ய சுதந்திர கட்சியினால் குழு நியமிப்பு
Page 1 of 1

ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவின் அறிக்கையை ஆய்வு செய்வதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் நிபுணர்கள் அடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இக் குழு அறிக்கை கிடைத்த பின்னர் ஜெனிவா அறிக்கை தொடர்பில் சுதந்திரக் கட்சியின் நிலைப்பாட்டை அறிவிப்பதாக கட்சியின் பொது செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» சுதந்திர கட்சியினால் தனியாக வெற்றி பெற முடியாது: ராஜித
» ஜனாதிபதி மைத்திரியை சந்திக்கும் சுதந்திர கட்சியின் வேட்புமனு குழு
» கே.பியை கைது செய்ய புலம்பெயர் தமிழர்களின் ஆதரவு அவசியம்: தேசிய சுதந்திர முன்னணி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum