Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


உதயங்கவை கைது செய்ய யுக்ரேன் செல்லும் இலங்கை பொலிஸ் குழு

Go down

உதயங்கவை கைது செய்ய யுக்ரேன் செல்லும் இலங்கை பொலிஸ் குழு Empty உதயங்கவை கைது செய்ய யுக்ரேன் செல்லும் இலங்கை பொலிஸ் குழு

Post by oviya Mon May 11, 2015 12:49 pm

ரஷ்யாவின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவை கைது செய்வதற்காக இலங்கையும், யுக்ரேனும் இணக்கப்பாட்டிற்கு வந்துள்ள நிலையில் கடந்த வாரம் இலங்கை பொலிஸ் குழுவொன்று யுக்ரேன் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உதயங்க வீரதுங்கவை கைது செய்வதற்காக இலங்கை, சர்வதேச பொலிஸாரின் உதவியை பெற்றுக்கொண்ட நிலையில் கடந்த 09ஆம் திகதி அவர் தலைமறைவாகியிருந்தார்.

யுக்ரேன் போராளிகளுக்கு ஆயுதம் வழங்கியுள்ளதாக யுக்ரேன் அரசாங்கத்திடம் உதயங்க வீரதுங்கவிற்கு எதிராக தற்பொழுது வரை இரண்டு முறைப்பாடுகள் வழங்கப்பட்டுள்ளது.

உதயங்கவின் இச்செயற்பாடு காரணமாக இரண்டு நாடுகளின் தேசிய பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக இலங்கை வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த 2006ஆம் ஆண்டு மிக் 27 என்ற விமானத்தை வழங்கியதாக உதயங்க வீரதுங்கவிற்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ள நிலையில் சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அவரை கைது செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் இரு நாடுகளும் இணைந்து மேற்கொள்வதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யுக்ரேன் சென்றுள்ள இலங்கை பொலிஸ் குழு விசாரணைகளை மேற்கொண்டு வெகு விரைவில் அவரை கைது செய்யவுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை ரஷ்யாவின் முன்னாள் தூதுவர் குறித்து சமீபத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மங்கள சமரவீர கருத்து வெளியிட்டிருந்தமையும் குறிப்பிடதக்கது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum