Top posting users this month
No user |
Similar topics
சுதந்திர கட்சியினால் தனியாக வெற்றி பெற முடியாது: ராஜித
Page 1 of 1

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு, கட்சியின் வாக்குகளினால் மாத்திரம் வெற்றி பெற்று அரசாங்கத்தை அமைக்க முடியாதென அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
வெற்றி பெற வேண்டுமானால் சிறுபான்மையினரின் வாக்குகள் , இளைஞர்களின் வாக்குகள், புத்திஜீவிகள் மற்றும் கல்வியாளர்களின் வாக்குகளையும் கட்சியினால் பெற்றுக்கொள்ள வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
எதிர்வரும் பொது தேர்தலின் போது கட்சியினை வெற்றி பெற செய்வதற்கு அவசியமான நடவடிக்கைகளை இந்நாட்களில் மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் பொது தேர்தலில் போட்டியிடுவதற்கு கேட்டுக்கொண்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ஜெனிவா அறிக்கையை ஆய்வு செய்ய சுதந்திர கட்சியினால் குழு நியமிப்பு
» மகிந்தவால் கண்டிப்பாக வெற்றி பெற முடியாது: மேர்வின் சில்வா
» சுதந்திர கட்சி வெற்றி பெற வேண்டுமாயின் மஹிந்த அமைதியாக வேண்டும்!– அர்ஜுன ரணதுங்க

Permissions in this forum:
You cannot reply to topics in this forum