Top posting users this month
No user |
Similar topics
குடிநீரில் விஷம் கலக்க பாகிஸ்தான் சதித்திட்டம்! உளவுத்துறை எச்சரிக்கை
Page 1 of 1

இந்திய ராணுவத்திற்கு வழங்கும் குடிநீரில் விஷம் கலக்க பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.
காஷ்மீர் எல்லையில் தொடர்ந்து பாகிஸ்தான் அத்துமீறுவதால் பதற்றம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இந்திய ராணுவத்திற்கு குடிநீர் வழங்கும் ராஜஸ்தான் மாநிலத்தில் எல்லை ஓரமுள்ள நீர் நிலைகளில் விஷத்தை கலக்க பாகிஸ்தான் திட்டமிட்டிருப்பதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டு உளவுத்துறை எச்சரித்துள்ளது.
ஜெய்சால்மர் மற்றும் பட்மெர் ஆகிய மாவட்டங்களில் விஷம் கலக்க சதி திட்டம் தீட்டியிருப்பதாகவும், இதன் மூலம் மிகப்பெரிய உயிரிழப்பை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து பாதுகாப்பு அதிகாரிகள் விழிப்புடன் செயல்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இந்திய- பாகிஸ்தான் எல்லை பாதுகாப்பு படை ராணுவ அதிகாரிகளின் பேச்சுவார்த்தை டெல்லியில் இன்று தொடங்குகிறது.
மொத்தம் ஐந்து நாட்கள் நடைபெறும் இந்த பேச்சுவார்த்தையில், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் காஷ்மீர் எல்லைக்குள் துப்பாக்கி சூடு நடத்துவது பற்றியும், இதனால் ஏற்படும் உயிரிழப்பு பற்றியும் பேசப்படும் என தெரிகிறது.
இந்த பேச்சுவார்த்தையில் பாகிஸ்தான் ராணுவ டைரக்டர் ஜெனரல் மஜ் ஜென் உமர்பாரூக் பர்கி தலைமையிலான 16 பேர் கொண்ட குழுவினர் கலந்து கொள்கிறார்கள்.
இந்திய குழுவுக்கு எல்லைப்பாதுகாப்பு படை தலைவர் தேவேந்திரகுமார் பதக் தலைமை தாங்குகிறார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ராஜீவ் காந்தியை போல் மோடியை கொல்ல சதித் திட்டம்: உளவுத்துறை எச்சரிக்கை
» மைத்திரிக்கு எதிராக சதித்திட்டம் தீட்டும் மகிந்த ஆதரவாளர்கள்
» ஆட்சியை தக்கவைக்கும் மகிந்தவின் சதித்திட்டம்! விசாரணை அறிக்கை தாமதமாவதன் காரணம் என்ன?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum