Top posting users this month
No user |
Similar topics
ராஜீவ் காந்தியை போல் மோடியை கொல்ல சதித் திட்டம்: உளவுத்துறை எச்சரிக்கை
Page 1 of 1

மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தி பிரதமர் மோடியை கொல்ல சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
பிரதமர் மோடி பீகார் செல்லும் போது பாட்னா அல்லது முஸாபர்பூர் பயணத்தில் அவர் மீது மனித வெடிகுண்டு மூலம் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக மாநில பொலிசார் மற்றும் சிறப்பு பாதுகாப்பு குழுவினரிடம் மத்திய உளவுத்துறை தெரிவித்துள்ளது.
விடுதலைப்புலிகள் கடந்த 1991ம் ஆண்டு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை மனிதவெடிகுண்டு தாக்குதல் மூலம் படுகொலை செய்ததை போன்று மோடியையும் கொலை செய்ய பயங்கரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.
பயிற்சி பெற்ற பெண் மாவோயிஸ்ட் மனிதகுண்டாக மாறி இந்த தாக்குதலை நடத்த உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த எச்சரிக்கையை அடுத்து முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பிரதமருக்கு வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மோடிக்கு எச்சரிக்கை விடுத்த ராஜீவ் காந்தியை தாக்கிய கடற்படை சிப்பாய்
» குடிநீரில் விஷம் கலக்க பாகிஸ்தான் சதித்திட்டம்! உளவுத்துறை எச்சரிக்கை
» இந்திராணி முகர்ஜியை சிறையில் கொல்ல முயற்சி? பரபரப்பு தகவல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum