Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


அப்துல்கலாமின் வாழ்க்கை வரலாற்றை படமாக்கும் பிரபல இயக்குனர்

Go down

அப்துல்கலாமின் வாழ்க்கை வரலாற்றை படமாக்கும் பிரபல இயக்குனர் Empty அப்துல்கலாமின் வாழ்க்கை வரலாற்றை படமாக்கும் பிரபல இயக்குனர்

Post by oviya Mon Sep 07, 2015 3:03 pm

முன்னாள் ஜனாதிபதியும் விஞ்ஞானியுமான மறைந்த அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்றை பிரபல இயக்குனர் ஒருவர் திரைப்படமாக எடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி பாரத ரத்னா அப்துல் கலாம் கடந்த மாதம் யூலை மாதம் மரணமடைந்தார்

இதையடுத்து அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக பிரபல திரைப்பட தயாரிப்பாளும், இயக்குனருமான நிலா மத்ஹாப் பாண்டா அப்துல் கலாமின் வாழ்க்கையை திரைப்படமாக எடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

எனினும் அந்த படத்தை குறுகிய காலத்தில் திரைப்படமாக தயாரித்து விடுவது எளிதான காரியம் அல்ல என்றும் தெரிவித்துள்ளார்.

இதற்காக மூன்று ஆண்டுகளை ஒதுக்கவேண்டியிருக்கும் என்று தெரிவித்துள்ள அவர் இப்படத்தின் துவக்க வேலையை எப்போது தொடங்கலாம் என்ற ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக கூறியுள்ளார்.

இவர் ஏற்கனவே கடந்த 2011ஆம் ஆண்டு ஐ யாம் கலாம் என்ற படத்தை இயக்கி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum