Top posting users this month
No user |
Similar topics
வால்மீகி ராமாயணம் குறித்து எழுதிய இஸ்லாமியர்: மிரட்டல் விடுத்த இந்து அடிப்படைவாதிகள்
Page 1 of 1

வால்மீகி ராமாயணம் குறித்து எழுதியதற்காக இந்து அடிப்படைவாதிகளிமிருந்து வந்த மிரட்டலை அடுத்து கட்டுரை எழுதுவதை நிறுத்தியுள்ளார் எழுத்தாளர் எம்.எம். பஷீர்.
கேரளாவின் புகழ் பெற்ற இலக்கிய விமர்சகரும் முன்னாள் பேராசிரியருமான எம்.எம். பஷீர், வால்மீகி ராமாயணத்தை மையப்படுத்தி ராமரின் மனித பண்புகள் மற்றும்
சீதையை தீக்குளிக்க சொல்லும் ராமர் மீதான வால்மீகியின் நுட்பமான விமர்சனம் குறித்த தொடர் கட்டுரைகளை எழுதி வந்துள்ளார்.
இந்நிலையில், ஒரு இஸ்லாமியர் என்பதால் இதுபோன்ற கட்டுரைகளை எழுதுவதற்கு உரிமை இல்லை என சில இந்து அடிப்படைவாதிகளிடமிருந்து எழுத்தாளர் பஷீருக்கு தொலைபேசி மிரட்டல் வந்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து பத்திரிகை ஒன்றிற்கு அவர் தொடர்ந்து எழுதி வந்த கட்டுரையை பாதியிலேயே நிறுத்தும்படி வந்ததாக பஷீர் கூறியுள்ளார்.
சிறந்த ஆசிரியர், புகழ் பெற்ற இலக்கிய விமர்சகர் என பல பெருமைகளையும், அடையாளங்களையும் கொண்ட தன்னை, சிலர் இஸ்லாமியன் என்று சுருக்கிவிட்டதாகவும் அவர் ஆதங்கப்பட்டுள்ளார்.
மேலும், தனது 75-வது வயதில், தம்மை ஒரு முஸ்லிமாக மட்டும் சுருக்கிக்கொள்ள இந்த சமூகம் முனைப்பு காட்டுவதை தம்மால் தாங்கிக்கொள்ள முடியவில்லை எனவும் எழுத்தாளர் பஷீர் வேதனை தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» முஸ்லீம்களுக்கு மறைமுகமாக குறி வைக்கும் மோடி: அல்கொய்தா விடுத்த கொலை மிரட்டல்
» மத வெறியர்களிடம் இருந்து தப்பிக்க இந்து நண்பரை அழைத்த இஸ்லாமியர்: பால்ய கால நண்பர் பகிர்ந்த தகவல்
» தமிழ்- முஸ்லிம்கள் அடிப்படைவாதிகள்! நவ்சர் பௌசியின் குற்றச்சாட்டு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum