Top posting users this month
No user |
Similar topics
தமிழ்- முஸ்லிம்கள் அடிப்படைவாதிகள்! நவ்சர் பௌசியின் குற்றச்சாட்டு
Page 1 of 1

ஜனாதிபதியை தோற்கடிப்பதற்காக ஒன்றிணைந்துள்ள தமிழ் முஸ்லிம்களை அடிப்படைவாதிகள் என்று ஆளுங்கட்சி மாகாண சபை உறுப்பினர் நவ்சர் பௌசி தெரிவித்துள்ளார்.
இது குறித்து சிங்கள இணையத்தளம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செய்தியில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,
அடிப்படைவாத தமிழ் மற்றும் முஸ்லிம் அமைப்புக்கள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை தோற்கடிப்பதற்காக ஒன்றிணைந்துள்ளதால், சிங்களவர்கள் ஒன்றிணைந்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை பாதுகாக்க வேண்டும் என மேல் மாகாண சபை உறுப்பினர் நவுஸர் பௌஸி குறிப்பிட்டுள்ளார்.
'அடிப்படைவாத இனவாத தமிழ் குழுக்களும் கிழக்கின் அடிப்படைவாத இனவாத முஸ்லிம் குழுக்களும் ஜனாதிபதியைத் தோற்கடிப்பதற்காக களத்தில் இறங்கியுள்ளார்கள். அதனால் நான் இந்நேரம் நாட்டிலுள்ள சிங்கள மக்களிடம் விசேட வேண்டுகோள் ஒன்றை விடுக்கின்றேன்.
நாட்டைப் பாதுகாக்க, ஜனாதிபதியைப் பாதுகாக்க நீங்கள் எல்லோரும் ஒன்றிணைந்து முன்னே வாருங்கள். சிங்களவர்களே உங்கள் ஜனாதிபதியைப் பாதுகாக்க வாருங்கள்...' எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மகிந்த ராஜபக்ச தமிழ் பேசும் மக்களுக்கு எதிரான கருத்துக்களை பரப்புகின்றார்: அ.அமிர்தலிங்கம் குற்றச்சாட்டு
» சுவிஸ் பாராளுமன்றத்தில் தமிழ் குரல் ஓங்க வேண்டும்: ஈழத் தமிழ் வேட்பாளர் தர்சிக்கா
» இனரீதியாக முஸ்லிம்கள் படுகொலை செய்யப்படுவதை பார்த்துக் கொண்டிருக்க முடியாது: இராதாகிருஸ்ணன்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum