Top posting users this month
No user |
Similar topics
கையில் பணம்...பையில் பொருள்! சூப்பராக விளக்கமளித்த பன்னீர்செல்வம்
Page 1 of 1

விலைவாசி தொடர்பான விவாதத்தின் போது அதிமுகவுக்கும், திமுகவுக்கும் இது தான் வித்தியாசம் என பதிலளித்துள்ளார் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்.
தமிழக சட்டப்பேரவையில் நேற்று கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடந்தது.
அப்போது பேசிய திமுக உறுப்பினர் ஏ.சவுந்தரபாண்டியன் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் விளக்கம் அளித்துக் கொண்டிருந்தார்.
அப்போது அவை முன்னவரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், அதிமுக ஆட்சியில் விலைவாசி உயர்வு கட்டுப்பாட்டுக்குள் தான் இருக்கிறது.
கையில் பணத்தை எடுத்துச் சென்று பையில் பொருள் வாங்குவது அதிமுக ஆட்சி. பையில் பணத்தை எடுத்துச் சென்று கையில் பொருள் வாங்குவது திமுக ஆட்சி என பதிலளித்தார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ஒரு கையில் விஸ்கி, மறு கையில் சிக்கன்: இளம் பெண்ணுடன் கும்மாளம் அடித்த சாமியார்
» கோலாகலமான கொண்டாட்டம்: பின்வரிசையில் தள்ளப்பட்ட முதல்வர் பன்னீர்செல்வம்
» திருப்பதியில் மொட்டை போட்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum