Top posting users this month
No user |
Similar topics
கோலாகலமான கொண்டாட்டம்: பின்வரிசையில் தள்ளப்பட்ட முதல்வர் பன்னீர்செல்வம்
Page 1 of 1

ஜெயலலிதாவின் 67வது பிறந்த நாள் விழா கொண்டாட்டத்தில் அமைச்சர்கள் முன் வரிசையை ஆக்கிரமித்து கொள்ள முதல்வர் பன்னீர்செல்வம் பின்னுக்கு தள்ளப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதிமுகவினர் விமரிசையாக கொண்டாடிய முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 67வது பிறந்த நாள் நிகழ்ச்சியில், முதல்வர் பன்னீர்செல்வம், 100 தையல் இயந்திரங்கள், 500 இட்லி குக்கர், 1,500 புடவைகள், நான்கு சக்கர தள்ளுவண்டி 3, 100 பள்ளி பை மற்றும் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு தங்க நாணயம் போன்றவற்றை வழங்கினார்.
இவ்விழாவிற்கு மட்டும் 50 லட்சம் ரூபாய் வரை செலவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழகம் முழுவதும் குறைந்தபட்சம் 67 கோடி ரூபாய் செலவில் நலத்திட்ட உதவிகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சென்னையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்த பிறந்த நாள் விழாவில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா மலரை, அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் வெளியிட துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், அமைச்சர் காமராஜ் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
இந்நிலையில் விழா மேடையில் அமைச்சர்கள் முன் வரிசையில் அணிவகுக்க முதல்வர் பன்னீர்செல்வம் பின் வரிசையில் நின்றுள்ளார்.
மேலும் நத்தம் விஸ்வநாதன் முன்னால் வருமாறு வலியுறுத்தினாலும், யாரும் நகர முன்வராத காரணத்தால் பின் வரிசையிலேயே நின்றுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» திருப்பதியில் மொட்டை போட்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்
» நாளை மறுநாள் பதவி ஏற்கும் ஜெயலலிதா: பன்னீர்செல்வம் இன்று ராஜினாமா?
» திருமணக் கொண்டாட்டம் திருப்பரங்குன்றத்திலே!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum