Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்: பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 830 ஆக உயர்வு

Go down

வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்: பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 830 ஆக உயர்வு Empty வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்: பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 830 ஆக உயர்வு

Post by oviya Thu Sep 03, 2015 2:14 pm

மழைகாலத்துக்கு பின்னரே டெங்கு பரவுவது அதிகம் என்றாலும், டெல்லியில் கடந்த ஆண்டுகளை காட்டிலும் இந்த ஆண்டு டெங்கு அதிகமாக பரவி வருவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
டெங்கு காய்ச்சல், கொசுக்களால் பரவுவதால் டெல்லியில் அவை உருவாகும் பகுதிகளை அடையாளம் கண்டு ஒழிக்கும் பணியில் டெல்லி மாநகராட்சி தீவிரமாக களம் இறங்கியுள்ளது.

டெல்லி ஒட்டாகே டெங்கு பரவி வருவதால், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கும் டெல்லி அரசு கேட்டுகொண்டுள்ளது.

கடந்த ஓகஸ்ட் 28-ம் திகதி வரை டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 830 ஆக உயர்ந்துள்ளது.

டெல்லி மாநகராட்சி புள்ளிவிவரப்படி இதில், கடைசி 20 நாட்களில் மட்டும் 250 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum