Top posting users this month
No user |
Similar topics
பஞ்சாபில் தீவிரவாதிகள் திடீர் துப்பாக்கி சூடு: பலி எண்ணிக்கை 13ஆக உயர்வு
Page 1 of 1

பஞ்சாப் மாநிலத்தில் இந்திய ராணுவ உடையில் இருந்த பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.
இரண்டாம் இணைப்பு:
குருதாஸ்புர் மாவட்டத்துக்குள் நுழைந்த பயங்கர ஆயுதங்கள் தாங்கிய பயங்கரவாதிகள் தினா நகரை குறி வைத்தனர்.
பயங்கரவாதிகளுக்கும், காவல்துறையினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில், காவல்துறை கண்காணிப்பாளர் உட்பட 13 பேர் உயிரிழந்துள்ளனர். 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
முதலாம் இணைப்பு:
பஞ்சாப் மாநிலத்தில் தீவிரவாதிகள் திடீர் துப்பாக்கி சூடு நடத்தியதில் 2 பொலிசார் உள்பட 9 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
பாகிஸ்தான் எல்லையையொட்டிய பஞ்சாப் மாநிலத்தில் இன்று அதிகாலை ராணுவ உடையில் வந்த தீவிரவாதிகள், பயணிகள் சென்ற பேருந்து மீது துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர்.
இதில், 2 பொலிசார் உள்பட 9 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். சுற்றுலா பயணிகள் பலர் காயம் அடைந்துள்ளனர்.
காயம் அடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பட்டுள்ளனர்.
இந்த தகவல் அறிந்ததும், ராணுவம் அப்பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தீவிரவாதிகள் தாக்குதலை அடுத்து அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.
இதற்கிடையே ரயிலை தகர்க்கவும் தீவிரவாதிகள் திட்டமிட்டு இருந்ததும் தெரியவந்துள்ளது.
பதான்கோட்-அமிர்தசரஸ் இடையே ரயில் தண்டவாளத்தில் வைக்கப்பட்டு இருந்த 5 வெடிகுண்டுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து ஜம்மு-அமிர்தசரஸ் இடையேயான ரயில் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப் தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து கண்காணித்து வருவதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகம் நிலைமையை கண்காணித்து வருவதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்து உள்ளார்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து தேசிய பாதுகாப்பு படை மற்றும் ராணுவம் குர்தஸ்பூர் விரைந்துள்ளது. இதுவரை நடத்தப்பட்ட தாக்குதலில் 2 தீவிரவாதிகளை பொலிஸார் கைது செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்: பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 830 ஆக உயர்வு
» நேபாளத்தில் இன்று மீண்டும் நிலநடுக்கம்! - பலி எண்ணிக்கை 4000 ஆக உயர்வு
» செம்மரம் வெட்டியதாக கைது செய்யப்பட்ட 5 தமிழர்கள்: துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதால் பரபரப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum