Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


மெக்கா கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 101 ஆக உயர்வு

Go down

மெக்கா கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 101 ஆக உயர்வு Empty மெக்கா கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 101 ஆக உயர்வு

Post by oviya Sat Oct 10, 2015 2:48 pm

மெக்கா கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 101 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் உறுதி படுத்தியுள்ளார்.
சவுதி அரேபியாவின் மெக்காவில் கடந்த மாதம் ஹஜ் பயணிகளிடையே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாகினர்.

இந்த சம்பவத்தில் பலியான இந்தியர்களின் எண்ணிக்கை 101 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி படுத்தியுள்ளார்.

அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், மெக்கா நகரில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி பலியான இந்தியர்களின் எண்ணிக்கை 101 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் கூட்ட நெரிசலில் சிக்கிய 32 பயணிகளை காணவில்லை என்பதை அங்குள்ள அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர் என்று கூறியுள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum