Top posting users this month
No user |
Similar topics
சன்னா மசாலா
Page 1 of 1
சன்னா மசாலா
வெள்ளைகொண்டைகடலை - 3 கைபிடி அளவு
வெங்காயம் - 3 (பெரியது)
இஞ்சி -ஒரு துண்டு
பூண்டு - 7 பல்
புளி - ஒரு எழமிச்சை அளவு
தக்காளி - 3
எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
கருவா - ஒரு துண்டு
கிராம்பு - 2
ஏலம் - 2
பச்சைமிளகாய் - 2
உப்பு - தேவையான அளவு
மசாலாதூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள்தூள் - சிறிது
கரம்மசாலாதூள் - 1 தேக்கரண்டி
தனியாதூள் - 1 தேக்கரண்டி
கொத்தமல்லி இலை - சிறிது
முதல் நாள் இரவு கடலையை ஊறவைக்கவும்.
பின் மறு நாள் அந்த தண்ணீரை வடித்துவிட்டு கழுவிவிடவும்.
பின் வேற தண்ணீர் தேவையான அளவு ஊற்றி ,சிறிது உப்பு,மஞ்சள்தூள் சேர்த்து குக்கரில் 15 நிமிடம் வெயிட் போட்டு வேகவைக்கவும்.
வெங்காயத்தை துண்டுகளாக நறுக்கி வெங்காயம்,இஞ்சி,பூண்டு இவற்றை கரகரப்பாக அரைத்துவைக்கவும்.
தக்காளியை கொதிக்கும் நீரில் போட்டு 10 நிமிடம் கழித்து தண்ணீரை வடித்துவிட்டு தேல் எடுத்து மிக்ஸியில் நைசாக அரைத்து வடித்துவைக்கவும்.
புளியை ஊறவைத்து கெட்டியாக கரைத்துக்கொள்ளவும்.
பச்சைமிளகாயை இரண்டாக கீறிவைக்கவும்.
பின் அடுப்பில் சட்டியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம்,கருவா,கிராம்பு, ஏலம் போட்டு தாளித்து பச்சைமிளகாயை சேர்த்து வதக்கி, அரைத்த வெங்காய விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். தீயை மிதமானதாக வைக்கவும்.
பின் தக்காளி கரைசலை சேர்த்து 2 நிமிடம் கொதிக்கவிடவும்.
பின் உப்பு,மசாலாதூள்,மஞ்சள்தூள்,கரம்மசாலாதூள்,தனியாதூள் சேர்த்து வதக்கி, புளி கரைசலை சேர்த்து அத்துடன் வேகவைத்த கடலையை சேர்த்து 8 நிமிடம் கொதிக்கவிடவும்.
மசாலா நன்கு கெட்டியானதும் கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.
இது பரோட்டா, நாண், சப்பாத்தியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum