Top posting users this month
No user |
Similar topics
ஈசி சன்னா மசாலா
Page 1 of 1
ஈசி சன்னா மசாலா
ஊறவைத்து வேகவைத்த சன்னா -1கப்
வெங்காயம் -1
தக்காளி -1
இஞ்சி பூண்டுவிழுது -1ஸ்பூன்
சன்னா மசாலா -2ஸ்பூன்
மஞ்சள்தூள் -1/4ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லிதழை -சிறிது
எண்ணை -2ஸ்பூன்
பட்டை,கிராம்பு,ஏலக்காய் -1
வெங்காயம்,தக்காளி பொடியாக நறுக்கவும்.
கொத்தமல்லிதழை பொடியாக நறுக்கிவைக்கவும்.
வாணலியில் எண்ணை ஊற்றி பட்டை,கிராம்பு,ஏலக்காய் போட்டு நறுக்கிய வெங்காயம் போட்டு நன்கு வதக்கவும்.
இஞ்சி பூண்டு போட்டுவதக்கி தக்காளி போடவும்.
தக்காளி நன்கு வதங்கியவுடன் சன்னாமசாலா,மஞ்சள்தூள் சேர்த்து கொத்தமல்லிதழை போட்டு வதக்கி சிறிது தண்ணீர் தெளித்து வேகவிடவும்.
கொதிக்க ஆரம்பித்தவுடன் வேகவைத்த சன்னாவை போட்டு தேவையான உப்பு போட்டு சிறிது தண்ணிர் தெளித்து மூடிவைக்கவும்.மசாலா கெட்டியானவுடன் இறக்கவும்.
சுவையான சன்னாமசாலா ரெடி.சப்பாத்தியுடன் நன்றாக இருக்கும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum