Top posting users this month
No user |
Similar topics
சன்னா மசாலா
Page 1 of 1
சன்னா மசாலா
தேவையான பொருள்கள்:
சன்னா 1 கப்
வெங்காயம் -2
தக்காளி -2
இஞ்சிபூண்டு பேஸ்டு - 1 டேபிள்ஸ்பூன்
நெய் 1/2 டேபிள்ஸ்பூன்
சில்லி பவுடர் 2 டீஸ்பூன்
ஏலக்காய் 3
பட்டை 2
கிராம்பு 3
பச்ச மிளகாய்
செய்முறை:
சன்னாவை ஊற வைத்து குக்கரில் 2 விசில் வைத்து வேக விடவும். பட்டை, கிராம்பு, ஏலக்காய், இஞ்சி பூண்டு பேஸ்ட், வெங்காயம் சேர்த்து நன்கு அரைக்கவும்.தக்காளியை அரைத்து கொள்ளவும்
கடாயில் நெய், எண்ணெய் ஊற்றி அதில் சீரகம் போட்டு அரைத்த விழுது உப்பு,மஞ்சள் தூள் போட்டு நன்கு வதக்கவும் எண்ணெய் பிரியும் வரை. அதில் அரைத்த தக்காளியை போட்டு வதக்கவும். சில்லி பவுடர்,போட்டு நன்கு வதக்கி சன்னாவையும் போட்டு சிறிது தண்ணீர் விட்டு கொதிக்கவிட்டு கட்டியானதும் இறக்கவும் மல்லி இலை தூவவும்
இது பூரி,சப்பாத்திக்கு நன்றாக இருக்கும்

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum