Top posting users this month
No user |
Similar topics
உருண்டை குழம்பு
Page 1 of 1
உருண்டை குழம்பு
தேவையான பொருட்கள்:
து பருப்பு - 1 கப்
உப்பு - சிறிது
நறுக்கிய ப மிளகாய் - 2
கடுகு - சிறிது
எண்ணெய் 2 தேக்கரண்டி
நறுக்கிய வெங்காயம் - 2
அரிசி மாவு - கைப்பிடி
சிறிது கொத்தமல்லி, கறிவேப்பிலை
புளி - சிறிது
சாம்பார் பொடி - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
செய்முறை
பருப்பை ஊற வைத்து நீர் வடித்து, உப்பு சேர்த்து சற்று கரகரப்பாகவும், கெட்டியாகவும் அரைத்துக் கொள்ளவும்.
எண்ணெயில் கடுகு தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கி அரைத்த பருப்பை போடவும்.
பருப்பு வெந்து நிறம் மாறியவுடன் நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை போட்டு இறக்கவும்.
வதங்கிய மாவில் ஒரு ஸ்பூன் அரிசி மாவு சேர்த்து உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும்.
புளியை தண்ணீரில் கரைத்து வைத்துக் கொள்ளவும். கடுகு தாளித்து, புளி தண்ணீரில், உப்பு, மஞ்சள் பொடி, சாம்பார் பொடி போட்டு கொதிக்க விடவும்.
குழம்பு சேர்ந்து கொதிக்கும் போது, பருப்பு உருண்டைகளை போட்டு, அடுப்பை குறைத்து எரிய விடவும். வெந்தவுடன் உருண்டைகள் மேலே மிதந்து வரும். அவற்றை உடையாதவாறு கிளறி இறக்கவும்

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum