Top posting users this month
No user |
Similar topics
கத்தரிக்காய் நிலக்கடலை/கடலைபருப்பு கூட்டு
Page 1 of 1
கத்தரிக்காய் நிலக்கடலை/கடலைபருப்பு கூட்டு
கத்தரிகாய் - 1 கப்
கடலைபருப்பு - 1/4 கப்
நிலக்கடலை - 2 தே.க
உப்பு - தேவைகேற்ப்ப
அரைக்க
-------------
மிளகாய் வற்றல் - 4
மிளகு - 1/4 தே.க
மஞ்சள் தூள் - 1/4 தே.க
பெருங்காய தூள் - 1/4 தே.க
எண்ணெய் - 2 தே.க
தாளிக்க
----------
கடுகு - 1 தே.க
உளுந்து - 1/4 தே.க
கறிவேப்பிலை - கொஞ்சம்
குழம்பு வடகம் - கொஞ்சம்
சாம்பார் தூள் - 1/4 தூள்
செய்முறை
கடலை பருப்பு, நிலக்கடலை இரண்டையும் உப்பு சேர்த்து வேகவைக்கவும்.
கத்தரிகாயையும் சேர்த்து மேலும் 10 நிமிடம் வேகவைக்கவும்.
அரைக்க வேண்டியவற்றை எண்ணெய் விட்டு வறுத்து அரைக்கவும்.
அரைத்த மசாலாவை வெந்த காயில் போட்டு மேலும் கொதிக்கவைக்கவும்.
கடைசியில் சாம்பார் தூளையும் போட்டு கொதிக்க விடவும்.
நெய் அல்லது எண்ணெயில் தாளிக்கயுள்ளதை தாளித்து அதில் போடவும்.
மேல் கொஞ்சம் கறிவேப்பிலையும் போடவும்.
நல்ல மணக்க கத்தரி வேர்கடலை/நிலக்க்டலை கூட்டு தயார்.
இதை புடலங்காய், அவரைக்காய்,சுரைக்காய்,பீன்ஸ் இந்த காய்களிலும் செய்யலாம்.
இந்த கூட்டோடு வற்றல் குழம்பு,வெந்தய குழம்பு, காரகுழம்பு,புளிகுழம்பு கூட சாப்பிட
நன்றாக இருக்கும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum