Top posting users this month
No user |
பாகற்காய் கடலைபருப்பு கூட்டு
Page 1 of 1
பாகற்காய் கடலைபருப்பு கூட்டு
பாகற்காய் - 150 கிராம்
சின்ன வெங்காயம் - 100 கிராம்
தக்காளி - 100 கிராம்
கடலைபருப்பு - 100 கிராம்
தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
மிளகாய் - 1
சில்லி பவுடர் - அரை ஸ்பூன்
மஞ்சல் தூள் - கால் ஸ்பூன்.
எண்ணை - 2 டேபிள் ஸ்பூன்
சீரகம் - கால் ஸ்பூன்
கடுகு,உ.பருப்பு - அரை ஸ்பூன்
கருவேப்பிலை - 2 இணுக்கு.
உப்பு - தேவைக்கு.
பாவைக்காய், வெங்காயம், தக்காளியை பொடியாக கட் பண்ணிக் கொள்ளவும்.
கடலைப்பருப்பை ஊறவைத்து வெந்து எடுத்துக்கொள்ளவும்.
தேங்காய், சீரகம், மிளகாய் கொரகொரவென்று அரைத்து எடுக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, உப்பு, கறிவேப்பிலை, வெங்காயம், தக்காளி, சில்லி பவுடர், மஞ்சள் தூள், பாவைக்காய் சேர்த்து வேக விடவும்.
வெந்தவுடன் வேகவைத்த கடலைப்பருப்பை போட்டு பிரட்டி விடவும்.
பின்பு அரைத்த தேங்காய் போடவும். கிளறி இறக்கவும்.
கசப்பில்லாத பாவைக்காய் கூட்டு ரெடி.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum