Top posting users this month
No user |
கத்தரிக்காய் கூட்டு
Page 1 of 1
கத்தரிக்காய் கூட்டு
கத்தரிக்காய் - அரை கிலோ
கடுகு - அரை தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
கடலை பருப்பு - அரை தேக்கரண்டி
உளுந்து - அரை தேக்கரண்டி
மிளகாய் பொடி - அரை தேக்கரண்டி
மஞ்சள் பொடி - கால் தேக்கரண்டி
உப்பு - அரை தேக்கரண்டி
கத்தரிக்காயை நீளமாக சிறு சிறுத் துண்டுகளாக அரிந்து கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம், கடலைப்பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பை போட்டு கடுகு வெடித்தவுடன் அரிந்து வைத்துள்ள கத்தரிக்காயை போட்டு வதக்கவும்.
கத்தரிக்காய் நன்கு வதங்கியவுடன் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து வதக்கி ஒரு கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
தண்ணீர் சுண்டி கத்தரிக்காய் வெந்தவுடன் இறக்கி வைத்து பரிமாறவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum