Top posting users this month
No user |
Similar topics
வாழைக்காய் கடலைபருப்பு கூட்டு
Page 1 of 1
வாழைக்காய் கடலைபருப்பு கூட்டு
வாழைக்காய் -- 1 என்னம் ((தோல் நீக்கி சதுரமாக நறுக்கியது)
கடலை பருப்பு -- 1 கைப்பிடி
சின்ன வெங்காயம் -- 4 என்னம் (வட்டமாக வெட்டியது)
பச்சைமிளகாய் -- 2 என்னம் (நீளமாக நறுக்கியது)
கடுகு, உளுத்தம்பருப்பு -- 1 ஸ்பூன்
கறிவேப்பிலை -- 1 இனுக்கு
எண்ணைய் -- 2 ஸ்பூன்
உப்பு -- ருசிக்கேற்ப
முதலில் கடலைபருப்பை கழுவி வேகவைக்கவும். 2 நிமிடம் கழித்து அதனுடன் வெட்டிய வாழைக்காயை போட்டு வேகவைக்கவும்.
வெந்தபின் தனியாக (தண்ணியுடனெ)எடுத்து வைக்கவும்.
வாணலியை காயவைத்து எண்ணைய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து கறிவேப்பிலை போட்டு அதனுடன் வெங்காயம் போட்டு நன்கு வதக்கி அதனுடன் வெந்த வாழைக்காய்,கடலை பருப்பை சேர்த்து ஊற்றி கலக்கி உப்பு சேர்த்து ஒரு கொதி கொதித்த பின் இறக்கி விடவும்.
வாழைக்காய் கடலைபருப்பு கூட்டு ரெடி.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» பாகற்காய் கடலைபருப்பு கூட்டு
» கத்தரிக்காய் நிலக்கடலை/கடலைபருப்பு கூட்டு
» கச்சல் வாழைக்காய் (முற்றாத வாழைக்காய்) கூட்டு
» கத்தரிக்காய் நிலக்கடலை/கடலைபருப்பு கூட்டு
» கச்சல் வாழைக்காய் (முற்றாத வாழைக்காய்) கூட்டு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum