Top posting users this month
No user |
Similar topics
கச்சல் வாழைக்காய் (முற்றாத வாழைக்காய்) கூட்டு
Page 1 of 1
கச்சல் வாழைக்காய் (முற்றாத வாழைக்காய்) கூட்டு
கச்சல் வாழைக்காய் - 4
கடலைப் பருப்பு - 2 கைப்பிடி
புளி - எலுமிச்சங்காய் அளவு
தேங்காய் துருவல் - 1/2 மூடி
காய்ந்த மிளகாய் - 4
மஞ்சள் பொடி - 1/4 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு, - 1 டீஸ்பூன்
தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கடலைப் பருப்பை அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
தேங்காய், மிளகாயை அரைத்து வைக்கவும்.
வாழைக்காயை தோல் சீவி நறுக்கி உப்பு, மஞ்சள் பொடி, புளி, தண்ணீர் சேர்த்து, ஊற வைத்த கடலைப் பருப்பையும் சேர்த்து வேக வைக்கவும்.
பருப்பு, வாழைக்காய் இரண்டும் வெந்ததும் அரைத்த விழுதைப்போட்டுக் கிளறவும்.
சேர்ந்து வந்ததும் இறக்கி, தேங்காய் எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்துக் கொட்டவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum