Top posting users this month
No user |
Similar topics
வாழைக்காய் கூட்டு
Page 1 of 1
வாழைக்காய் கூட்டு
வாழைக்காய் - ஒன்று
பாசிப்பருப்பு - கால் கப்
மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி
மிளகு சீரகத் தூள் - அரை தேக்கரண்டி
அரிசி மாவு - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
அரைக்க:
தேங்காய் - கால் மூடி
பச்சை மிளகாய் - 3
தாளிக்க:
நறுக்கிய வெங்காயம் - பாதி
சோம்பு தூள் - அரை தேக்கரண்டி
கடுகு, சீரகம், கறிவேப்பிலை, எண்ணெய்
வாழைக்காயை கழுவி தோல் நீக்கி நறுக்கி துவர்ப்பை எடுக்க உப்பு தண்ணீரில் 10 நிமிடம் ஊற விடவும். பாசிப்பருப்பை குக்கரில் வேக வைத்து கொள்ளவும். தேங்காய், பச்சை மிளகாயை விழுதாக அரைத்து வைக்கவும்.
ஒரு வாயகன்ற பாத்திரத்தில் வாழைக்காயை போட்டு மஞ்சள் தூள், மிளகு சீரகத் தூள், தேவைக்கு உப்பு போட்டு ஒன்றாக கலந்து 15 நிமிடம் ஊற விடவும்.
அதனுடன் வேக வைத்த பருப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.
அதில் அரைத்த தேங்காய் விழுது, அரிசி மாவு சேர்த்து ஒரு கொதிவிடவும்.
பின் தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து சேர்க்கவும்.
சுவையான வாழைக்காய் பருப்பு கூட்டு தயார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» கச்சல் வாழைக்காய் (முற்றாத வாழைக்காய்) கூட்டு
» கச்சல் வாழைக்காய் (முற்றாத வாழைக்காய்) கூட்டு
» வாழைக்காய் கடலைபருப்பு கூட்டு
» கச்சல் வாழைக்காய் (முற்றாத வாழைக்காய்) கூட்டு
» வாழைக்காய் கடலைபருப்பு கூட்டு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum