Top posting users this month
No user |
Similar topics
பாகற்காய் கோவக்காய் கூட்டு
Page 1 of 1
பாகற்காய் கோவக்காய் கூட்டு
தேவையான பொருட்கள்
பாகற்காய் 2
கோவக்காய் 15
சிறியவெங்காயம் 10
மிளகாய்தூள் 1 டீஸ்பூன்
மிளகுதூள் ½ ஸ்பூன்
மஞ்சள்தூள் ¼ ஸ்பூன்
கெச்சப் 1டேபிள் ஸ்பூன்
லெமன் ஜூஸ் கொஞ்சம்
இஞ்சிபூண்டு 1ஸ்பூன்
கடுகு
உளுந்து
கருவேப்பில்லை
ஆயில்
உப்பு
காய்களை வட்டமாக நறுக்கிகொண்டு வெங்காயத்தையும் நறுக்கிக்கொள்ளவும்
ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் கடுகுபோட்டு வெடித்ததும் அதனுடன் உளுந்து வெங்காயம் சேர்த்து பின் இஞ்சிபூண்டு பேஸ்ட் மிளகாய்தூள்
உப்புசேர்த்து வதக்கவும்
அதனுடன் இந்த காய்களை சேர்க்கவும்
சிறிதுநேரம்கழித்து
லேசாய் தண்ணீர் தெளித்து மூடிவைத்து 10 நிமிடம் கழித்து திறந்து அதில் கெச்சப் லெமன் ஜூஸ் சேர்த்து கிளரவும்
கதகதப்பாக வரும்போது இறக்கிவிடவும் கொத்தமல்லிதூவி பறிமாறவும்
இது கசப்பு தெரியாமல் வித்தியாசமாக ருசியாக இருக்கும்

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum