Top posting users this month
No user |
கோவக்காய் தக்காளி கூட்டு
Page 1 of 1
கோவக்காய் தக்காளி கூட்டு
கோவக்காய் - 200 கிராம்
தக்காளி - 100 கிராம்
வெங்காயம் - 1
சில்லிபவுடர் - அரைஸ்பூன்
சீரகப்பவுடர் - கால் ஸ்பூன்
மஞ்சள் பவுடர் - கால் ஸ்பூன்
தேங்காய் துருவல் - 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - 3 டீஸ்பூன்
கடுகு, உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 2 இணுக்கு
உப்பு - தேவைக்கு
கோவக்காயை நுனியை கழித்து விட்டு சிறிய வட்டமாக கட் செய்து கொள்ளவும். வெங்காயம், தக்காளி கட் செய்து கொள்ளவும்.
குக்கரில் எண்ணெய் விட்டு காய்ந்தவுடன், கடுகு, உளுத்தம்பருப்பு, வெங்காயம், கறிவேப்பிலை, தாளித்து வதங்கியவுடன், தக்காளி, கோவக்காய் சேர்த்து பிரட்டி, உப்பு, மஞ்சள், சீரகம் பவுடர், சில்லி பவுடர், உப்பு போட்டு வதக்கவும். அத்துடன் தேங்காய் துருவல் சேர்த்து மூடி 1-2 விசில் வைத்து இறக்கவும்.
சுவையான கோவக்காய் தக்காளி கூட்டு ரெடி. இது ப்ளைன் ரைஸில் கலந்தும், எல்லாவகையான சாதத்திற்கும் சைட் டிஷ்ஷாகவும் பரிமாறலாம்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum