Top posting users this month
No user |
Similar topics
கோவக்காய் கூட்டு
Page 1 of 1
கோவக்காய் கூட்டு
கோவக்காய் - 1/4 கிலோ
வெங்காயம் - ஒன்று
தக்காளி - 2
எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரைதேக்கரண்டி
கடுகு, சீரகம் - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஆறு எண்ணிக்கை
உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
தேங்காய்ப் பூ - 2 மேசைக்கரண்டி (அரைத்தது)
உப்பு - ஒரு தேக்கரண்டி
கோவைக்காயை நன்கு கழுவிக்கொண்டு மெல்லிய வட்ட வட்டமாக நறுக்கி கொள்ளவும்.
சட்டியில் எண்ணெயை காயவைத்து கடுகு, சீரகம், உளுத்தம் பருப்பு, சோம்பு, கறிவேப்பிலை போட்டு பொரிந்தவுடன் வெங்காயத்தை போட்டு வறுக்கவும்.
பிறகு நறுக்கி வைத்துள்ள காய்களை போட்டு அதை தொடர்ந்து உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூளைப் போட்டு நன்கு கிளறவும். காய்கள் தக்காளி நன்கு சுருள வெந்ததும் அரைத்த தேங்காய்ப்பூவை போட்டு தண்ணீர் ஊற்றி 1 விசில் வந்ததும் இறக்கிவிடவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum