Top posting users this month
No user |
கத்திரிக்காய் கோவக்காய் கூட்டு
Page 1 of 1
கத்திரிக்காய் கோவக்காய் கூட்டு
தேவையானபொருட்கள்
கத்திரிக்காய்-4
கோவக்காய் 15
வெங்காயம் 1
தக்காளி-1
மிளகாய்தூள் 1/4 டீஸ்பூன்
கடுகு
வறுத்து பொடிக்கவும்
உளுந்து பருப்பு-2 தேக்கரண்டி
கடலைப் பருப்பு-2 தேக்கரண்டி
வற்றல்-2
தேங்காய் பொடி -2தேக்கரண்டி
கத்திரிக்காயைநீளமாககட்செய்துக்கொள்ளவும்
கோவைக்காயையும்நீளமாககட்செய்யவும்
ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் கடுகுபோட்டு வெடித்ததும் அதனுடன் உளுந்து வெங்காயம்போட்டுதாளிக்கவும்
அத்துடன்தக்காளிசேர்த்துவதக்கவும்
மிளகாய்மஞ்சபொடிசேர்த்துவதக்கவும்
வதங்கியதும் கத்திரிக்காய் போட்டு வதக்கவும்
பின் கோவக்காய் சேர்க்கவும சிறிது நேரம் வதங்க விடவும்
அதில்சிறிதுதண்ணீர் சேர்த்து தேங்காய் சேர்த்து வேகவிடவும்
1விசில்் போட்டு வேகவிடவும் வெந்த்தும் பொடியை போட்டு நன்கு கிளரவும்
இதை சாதம் சப்பாத்தியுடன் சாப்பிடஏற்றது

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum