Top posting users this month
No user |
கேரளா மற்றும் தமிழகத்தில் உற்சாகத்துடன் கொண்டாடப்படும் ஓணம்
Page 1 of 1

கேரளா மற்றும் தமிழகத்தில் இன்று ஓணம் பண்டிகை உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது.
சென்னை, கோவை, திருப்பூர், குமரி மாவட்டங்களில் வசிக்கும் மலையாள மொழி பேசும் மக்கள் பாரம்பரிய ஆடை உடுத்தி ஓணம் பண்டிகையை உற்சாகமாகக் கொண்டாடினர்.
ஓணம் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் வசிக்கும் மலையாள மொழி பேசும் மக்கள் தங்கள் வீடுகளில் அத்தப்பூ கோலத்தினால் அலங்கரித்து விளக்கேற்றி வழிபட்டனர்.
வீடுகளிலும், கோவில்களிலும் அத்தப்பூ கோலமிட்டு, விஷூக் கனி படையலிட்டு ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது.
புத்தாடை அணிந்து வந்த மலையாள மக்கள் ஓணம் வாழ்த்துக்களை ஒருவருக்கொருவர் தெரிவித்துக்கொண்டனர்.
மேலும், வடம் இழுத்தல், புலியாட்டம், களரி, கதகளி நடனம், திருவாதிரை பாடல் போட்டிகளில் ஆண்களும், பெண்களும், சிறுவர், சிறுமிகளும் ஆர்வமுடன் பங்கேற்றுள்ளனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum