Top posting users this month
No user |
Similar topics
ரம்ஜானை உற்சாகத்துடன் கொண்டாடி வரும் இஸ்லாமியர்கள்
Page 1 of 1

இஸ்லாமியர்கள் புனித திருநாளான ரம்ஜானை இன்று உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.
இந்தியாவில் நேற்று பிறை தென்பட்டது. மேலும், தமிழகம் முழுவதும் ரமலான் பண்டிகை சனிக்கிழமை (யூலை 18) கொண்டாடப்படும் என்று அரசு தலைமை ஹாஜி சலாவுதீன் முகம்மது அயூப் அறிவித்தார்.
இதை தொடர்ந்து இன்று ரம்ஜான் பண்டிகை மிகுந்த உற்சாகத்துடன் இன்று கொண்டாடப்படுகிறது.
ரம்ஜான் பண்டிகையை ஒட்டி இஸ்லாமிய மக்கள் மசூதிகளில் தொழுகை நடத்தி வருகின்றனர்.
அப்போது அவர்கள், ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி வாழ்த்துக்களை பரிமாற்றிக் கொண்டனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» கேரளா மற்றும் தமிழகத்தில் உற்சாகத்துடன் கொண்டாடப்படும் ஓணம்
» மீண்டும் மழை வரும்
» காட்டினிலே வரும் கீதம்
» மீண்டும் மழை வரும்
» காட்டினிலே வரும் கீதம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum