Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


சென்னையில் பிரியாணி சாப்பிட்ட 1 வயது குழந்தை பரிதாப பலி

Go down

சென்னையில் பிரியாணி சாப்பிட்ட 1 வயது குழந்தை பரிதாப பலி Empty சென்னையில் பிரியாணி சாப்பிட்ட 1 வயது குழந்தை பரிதாப பலி

Post by oviya Fri Aug 28, 2015 4:19 pm

சென்னையில் பிரியாணி சாப்பிட்டபோது 1 வயது குழந்தையின் தொண்டையில் சாதம் சிக்கியதால் மூச்சுதிணறி பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
பல்லாவரம் அருகே உள்ள நாகல்கேணி பகுதியைச் சேர்ந்த ரகுமத்நிசா என்பவருக்கும் வினோத்குமார் என்பவருக்கும் திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகும் நிலையில் ரகுமத்நிசா கணவரை பிரிந்து வாழ்கிறார்.

தற்போது அதே பகுதியை சேர்ந்த கதிரவன் என்பவருடன் சேர்ந்து வாழ்ந்து வரும் அவருக்கு சந்தியா என்ற 1 வயதான பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு பசியில் இருந்த குழந்தைக்கு இருவரும் பிரியாணி உண்ண கொடுத்துள்ளனர்.

சிறிதுநேரம் கழித்து பிரியாணி சாதம் குழந்தையின் தொண்டையில் சிக்கிக்கொண்டதால் மூச்சுதிணறி குழந்தை மயங்கி விழுந்தது.

இதையடுத்து குழந்தையை தூக்கிக்கொண்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சென்ற போது, குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், 1 வயதே ஆன குழந்தைக்கு பிரியாணி கொடுத்தது ஏன்? என்று மருத்துவர்கள் கண்டித்துள்ளனர்.

பிரேத பரிசோதனை அறிக்கை மூலமே குழந்தையின் இறப்புக்கான காரணம் தெரிய வரும் என்று தெரிவித்த பொலிசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum