Top posting users this month
No user |
Similar topics
கெட்டுப் போன உணவை சாப்பிட்ட 4 சிறுமிகள் பரிதாப பலி
Page 1 of 1

பிகார் மாநிலத்தில் கெட்டுப் போன உணவை சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 சிறுமிகள் பலியாகியுள்ளனர்.
பிகார் மாநிலம் முங்கர் மாவட்டத்தில் உள்ள சஞ்சய் டன்டி என்பவருக்கு 6 முதல் 12 வயதுடைய 4 பெண் குழந்தைகள் இருந்துள்ளனர்.
இந்நிலையில், நேற்றிரவு அந்த 4 பெண் குழந்தைகள் உண்ட உணவு கெட்டுப் போயிருந்துள்ளது.
அதனை சாப்பிட்ட சிறிது நேரத்தில் அவர்கள் 4 பேருக்கும் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அவரக்ளை அவசரமாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இது குறித்து காவல்துறையினர் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 சிறுமிகள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» சென்னையில் பிரியாணி சாப்பிட்ட 1 வயது குழந்தை பரிதாப பலி
» திருட சென்ற வீட்டில் சமைத்து சாப்பிட்ட கொள்ளையர்கள்
» டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுமி பரிதாப மரணம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum