Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


ஈவ் டீசிங் தொல்லையால் ஓடும் பேருந்தில் இருந்து குதித்த பள்ளிச் சிறுமிகள்

Go down

ஈவ் டீசிங் தொல்லையால் ஓடும் பேருந்தில் இருந்து குதித்த பள்ளிச் சிறுமிகள்        Empty ஈவ் டீசிங் தொல்லையால் ஓடும் பேருந்தில் இருந்து குதித்த பள்ளிச் சிறுமிகள்

Post by oviya Sun Aug 09, 2015 3:42 pm

ஜார்க்கண்டில் ஈவ் டீசிங் தொல்லையால், ஓடும் பேருந்தில் இருந்து 3 பள்ளிச் சிறுமிகள் குதித்துள்ளனர்.
ஜாம்ஷெட்பூரில் உள்ள சாக்சி என்ற இடத்தில் நடந்த இந்த சம்பவத்தில் கீழே குதித்த ஒரு மாணவி காயமடைந்தார்.

முதுநிலை எஸ்.பி. அனூப் மாத்யூ இதுகுறித்து கூறுகையில், அந்த மூன்று மாணவிகளும் ஒரே பள்ளியி்ல் படித்து வருபவர்கள்.

சாக்சியில் அவர்கள் பேருந்தில் ஏறிய போது, அங்கிருந்த சில ஆண்கள் இவர்களை கிண்டல் செய்துள்ளனர்.

ஓட்டுனர், நடத்துனரிடம் இதுகுறித்து மாணவிகள் புகார் கூறியும் பலன் இல்லை.

மேலும், பேருந்தை நிறுத்த கோரியும் அவர்கள் நிறுத்தவில்லை. இதையடுத்து தான் வேறு வழியின்றி 3 பேரும் கீழே குதித்து விட்டனர்.

விசாரணையில் இந்த மாணவிகளை கிண்டல் செய்தவர்கள், ஓட்டுனரின் நண்பர்கள் எனத் தெரிய வந்துள்ளது.

மேலும், சிறுமிகளை கேலி செய்த 2 பேரையும், ஓட்டுனரையும் கைது செய்து பேருந்தை பறிமுதல் செய்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum