Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


உறவினரின் பாலியல் துன்புறுத்தல்: 22வது மாடியில் இருந்து குதித்த பெண்மணி

Go down

உறவினரின் பாலியல் துன்புறுத்தல்: 22வது மாடியில் இருந்து குதித்த பெண்மணி Empty உறவினரின் பாலியல் துன்புறுத்தல்: 22வது மாடியில் இருந்து குதித்த பெண்மணி

Post by oviya Tue Jun 16, 2015 3:04 pm

மும்பையில் பெண் வழக்கறிஞர் ஒருவர் 22வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை சிஞ்சோலி பந்தர் கிங்ஸ்டோன் பகுதியை சேர்ந்த சோனி பட்டேல் என்ற பெண், மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ளார்.

அவர் அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 22வது மாடியில் குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார்.

நேற்று முன்தினம் மதியம் வீட்டில் இருந்த சோனி பட்டேல் குளியலறை குளியலறை ஜன்னலை திறந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதில் படுகாயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் துடித்த போது அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து தகவலறிந்த மலாடு பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ள பொலிசார், அந்த பெண் அவருடைய தூரத்து உறவினர் ஒருவரின் பாலியல் துன்புறுத்தல்களாலேயே தற்கொலை செய்திருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum