Top posting users this month
No user |
Similar topics
22வது மாடியில் இருந்து விழுந்த சிறுமி பலி! வெள்ளவத்தையில் சம்பவம்
Page 1 of 1

வௌ்ளவத்தை - ஹெவ்லொக்சிடி அடுக்குமாடிக் குடியிருப்பின் 22வது மாடியில் இருந்து விழுந்து நான்கு வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து சம்பவம் நேற்று மாலை நடைபெற்றுள்ளது.
இதனையடுத்து அவர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது மரணமடைந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சடலம் தற்போது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை வெள்ளவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» வலிகாமம் மக்களது குடிநீருக்காக வெள்ளவத்தையில் ஆர்ப்பாட்டம்
» 25 அடி ஆழமுள்ள குளத்தில் தவறி விழுந்த சிறுமி: உயிரை காப்பாற்றிய வீரச்சிறுவன்
» செக்ஸ் தொல்லைகளில் இருந்து தப்பிப்பதற்காக சிறுவன் உடையில் பணி புரியும் சிறுமி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum