Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


3 வயது சிறுமிக்கு பள்ளியில் பாலியல் துன்புறுத்தல்: பெங்களூரில் நடந்த கொடூரம்

Go down

3 வயது சிறுமிக்கு பள்ளியில் பாலியல் துன்புறுத்தல்: பெங்களூரில் நடந்த கொடூரம் Empty 3 வயது சிறுமிக்கு பள்ளியில் பாலியல் துன்புறுத்தல்: பெங்களூரில் நடந்த கொடூரம்

Post by oviya Tue Aug 04, 2015 4:23 pm

பெங்களூரில் பள்ளி ஒன்றில் 3 வயது சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்திரா நகர் பகுதியில் பள்ளிக்கூட வளாகத்திலேயே 3 வயது சிறுமியை சிலர் பாலியல் துன்புறுத்தல் செய்தது அம்பலமாகியுள்ளது.

இதுதொடர்பாக பொலிஸில் புகார் பதிவு செய்யப்பட்தை அடுத்து, பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட அந்த சிறுமிக்கு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

சிகிச்சை அளித்த மருத்துவர் ஒருவர் கூறுகையில், பிற்பகல் 12.30 மணியளவில் சிறுமியை பள்ளியிலிருந்து அழைத்து வந்தபோது சிறுமி வயிறு வலிப்பதாக கூறி அழுதுள்ளாள்.

வயிற்றைப் பரிசோதித்துப் பார்த்த தாயார், வயிற்றுக்குக் கீழே சிறுமியின் மர்மப் பகுதியில் காயம் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

இதையடுத்து பொலிஸில் புகார் கொடுத்து விட்டு இங்கு அழைத்து வந்தனர் என்று தெரிவித்துள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum