Top posting users this month
No user |
Similar topics
”மேக் இன் இந்தியா” திட்டத்தின் கீழ் இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் 160 ராணுவ ஹெலிகாப்டர்கள்
Page 1 of 1

இந்தியாவில் 160 இலகு ரக ராணுவ ஹெலிகாப்டர்கள் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட உள்ளது.
ரஷ்யாவில் உள்ள அரசு நிறுவனமான ரோஸ்டெக் கார்ப்பரேஷன் மூலம் 200 காமோவ் கே.ஏ.-226டி ரக ஹெலிகாப்டர்கள் இந்திய ராணுவத்தில் சேர்க்கப்படுகிறது.
அவற்றில் 160 ஹெலிகாப்டர்களை பிரதமரின் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட உள்ளதாக அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாகி தெரிவித்துள்ளார்.
முதல் 40 ஹெலிகாப்டர்கள் ரஷ்யாவில் தயாரிக்கப்படும் நிலையில், லைசென்ஸ் மற்றும் தொழில்நுட்ப உரிமைகள் இந்தியாவிற்கு பரிமாற்றம் செய்யப்பட்ட பிறகு இந்தியாவில் 160 ஹெலிகாப்டர்கள் தயாரிக்கப்படும்.
மேலும், இந்தியாவில் இந்த ஹெலிகாப்டர்களை தயாரிக்க இநதுஸ்தான் ஏரோநாட்டிக்கல் உள்ளிட்ட சில நிறுவனங்களுடன் ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» வறுமைக்கோட்டுக்கு கீழ் 44 கோடி மக்களை கொண்டுள்ள இந்தியா: அதிர்ச்சி தகவல்
» ராணுவ வீரரின் மனைவியை பலாத்காரம் செய்த மருத்துவர்!
» இஸ்ரேலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ராணுவ வீரருக்கு வீரதீர விருது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum