Top posting users this month
No user |
Similar topics
பெண்ணிடம் பேசிய வாலிபரை நிர்வாணபடுத்தி தாக்கிய கும்பல்: கர்நாடகாவில் கொடூரம்
Page 1 of 1

கர்நாடகா மாநிலத்தில் இந்து மதப் பெண் ஒருவரிடம் பேசி கொண்டிருந்த இஸ்லாமிய வாலிபர் ஒருவர் நிர்வாணபடுத்தப்பட்டு தாக்கப்பட்டுள்ளார்.
மங்களூரில் உள்ள மார்க்கெட் ஒன்றில் தான் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.
இது குறித்து தகவல் அறிந்த பொலிசார் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர்.
மங்களூர் மார்க்கெட்டில் உள்ள கடை ஒன்றின் மேலாளரிடம் அந்த கடையில் பணிபுரியும் பெண் தன் சம்பளத்தில் இருந்து முன்பணமாக 2000 ரூபாய் கேட்டுள்ளார்.
அந்த பணத்தை எடுக்க இருவரும் ஏடிஎம் சென்ற போது, அங்கு வந்த பஜ்ரங் தள தொண்டர்கள் பயங்கர ஆயுதத்துடன் அந்த நபரை தாக்கியுள்ளனர்.
மேலும் அந்த நபர், நிர்வாணபடுத்தப்பட்டு கைகள் கட்டபட்டு கடுமையாக தாக்கபட்டுள்ளார். இது குறித்து பாதிக்கபட்டவர் பொலிசில் புகார் அளித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட நபர் கூறுகையில், அந்த பெண் எந்த வித பாதிப்பும் இல்லாமல் தப்பி விட்டார்.
ஆனால் அந்த பெண்ணிற்கு பாதுகாப்புக்காக வந்த நான் தண்டிக்கபட்டு உள்ளேன் என கூறியுள்ளார்.
கர்நாடகாவில் இது போன்ற தாக்குதல் தொடர்ந்து நடந்து வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» நதியில் நீராடிக்கொண்டிருந்த காதல் ஜோடியை தாக்கிய கும்பல்
» காதலனுடன் ஜாலியாக சுற்றிய இளம்பெண்ணை தாக்கிய கும்பல்: வாட்ஸ் அப்பில் பரவிய வீடியோ
» 20 ஆண்டுகளாய் நோயுற்ற வாலிபரை ஆசையாக மணமுடிக்கும் பெண்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum