Top posting users this month
No user |
Similar topics
நதியில் நீராடிக்கொண்டிருந்த காதல் ஜோடியை தாக்கிய கும்பல்
Page 1 of 1

உத்தரகாண்டில் நதியில் நீராடிக்கொண்டிருந்த காதல் ஜோடியை 6 பேர் கொண்ட கும்பல் அடித்து விரட்டியுள்ளனர்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் நய்டால் மாவட்டம் ராம்நகரில் உள்ள கோவிலுக்கு சென்ற காதல் ஜோடி ஒன்று அருகில் உள்ள நதியில் நீராடியுள்ளனர்.
அப்போது அங்கே குடிபோதையில் அங்கு வந்த 6 பேர் அவர்களை தாக்கியுள்ளனர்.
தங்களை தாக்கியவர்களிடம் இருந்து தப்பியோடிய காதல் ஜோடி பொலிசில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து அந்த 6 பேரையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» காதல் ஜோடியை பிணையகைதிகளாக பிடித்து வைத்துக்கொண்டு பணம் கேட்டு மிரட்டிய கும்பல்
» காதலனுடன் ஜாலியாக சுற்றிய இளம்பெண்ணை தாக்கிய கும்பல்: வாட்ஸ் அப்பில் பரவிய வீடியோ
» குழந்தைகள் பருவம் அடைய ஆக்சிடோசின் ஊசியை பயன்படுத்தும் விபச்சார கும்பல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum