Top posting users this month
No user |
Similar topics
சர்க்கரைவள்ளிக் கிழங்கு பால்ஸ்
Page 1 of 1
சர்க்கரைவள்ளிக் கிழங்கு பால்ஸ்
தேவை
சர்க்கரைவள்ளிக் கிழங்கு 250 கிராம்,
வெல்லம் 50 கிராம், நெய் - 1 தேக்கரண்டி, ஏலப்பொடி 2 சிட்டிகை.
செய்முறை
வள்ளிக்கிழங்கை நன்கு வேக வைத்து, மேல் தோல் மற்றும் நடுவே இருக்கும் நாரை நீக்கி நன்கு மசிக்கவும். இதோடு சுத்தமான வெல்லம், நெய், ஏலப்பொடி சேர்த்து கலந்து உருண்டைகளாகப் பிடிக்கவும். செம டேஸ்ட்டான அதிரடி திடீர் தயாரிப்பு. கிழங்கு அதிகமாகக் கிடைக்கும் போது வாங்கி வற்றலாக்கி சேமித்து வைக்கலாம்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» சர்க்கரைவள்ளிக் கிழங்கு அடை
» சர்க்கரைவள்ளிக் கிழங்கு பொரியல்
» சர்க்கரைவள்ளிக் கிழங்கு ஜாமூன் – செய்வது எப்படி?
» சர்க்கரைவள்ளிக் கிழங்கு பொரியல்
» சர்க்கரைவள்ளிக் கிழங்கு ஜாமூன் – செய்வது எப்படி?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum