Top posting users this month
No user |
Similar topics
சர்க்கரைவள்ளிக் கிழங்கு ஜாமூன் – செய்வது எப்படி?
Page 1 of 1

தேவை:
சர்க்கரைவள்ளிக் கிழங்கு-3; சர்க்கரை-500 கிராம்; பொறிக்கத் தேவையான நெய் மற்றும் எண்ணெய்; தேவையானால் கொஞ்சம் சோள மாவு.
செய்முறை:
சர்க்கரை வள்ளிக் கிழங்குகளை ஆவியில் 5 நிமிடம் வேகவைக்கவும் , தோலுரித்து மசித்து சிறு சிறு உருண்டைகளாகப் பிடித்துவைத்துக் கொள்ளவும். சர்க்கரையை தண்ணீரில் கரைத்து ஜீரவாக்கி வைத்துக்கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் அதில் சர்க்கரைவள்ளிக் கிழங்கு உருண்டைகளைப் போட்டு பொறித்து வைக்கவும். அவற்றை சர்க்கரைப் பாகில் 1/2 மணி நேரம் ஊற வைத்து எடுத்து வைக்கவும். சர்க்கரைவள்ளிக் கிழங்கு ஜாமூன்கள் இப்போது ரெடி.
^^^^^^^^^^^^

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» சர்க்கரைவள்ளிக் கிழங்கு ஜாமூன் – செய்வது எப்படி?
» சர்க்கரைவள்ளிக் கிழங்கு அடை
» சர்க்கரைவள்ளிக் கிழங்கு பால்ஸ்
» சர்க்கரைவள்ளிக் கிழங்கு அடை
» சர்க்கரைவள்ளிக் கிழங்கு பால்ஸ்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum