Top posting users this month
No user |
Similar topics
புலிகள் பாதுகாப்பு பிரசார தூதர்களாக அமிதாப்பச்சன் மற்றும் தெண்டுல்கர் நியமனம்: வலுக்கும் எதிர்ப்பு
Page 1 of 1

புலிகள் பாதுகாப்பு பிரசார தூதர்களாக அமிதாப்பச்சன் மற்றும் தெண்டுல்கர் ஆகியோரை மராட்டிய அரசு நியமனம் செய்ததற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
அழிந்து வரும் விலங்கினங்களில் ஒன்றான புலிகளை பாதுகாக்கவும், புலிகள் சரணாலய சுற்றுலாவை ஊக்குவிக்கவும் மராட்டிய அரசு முடிவு செய்துள்ளது.
இதையடுத்து ‘புலிகள் பாதுகாப்பு பிரசார தூதர்’களாக திகழுமாறு இந்தி நடிகர் அமிதாப்பச்சன் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர் ஆகியோருக்கு மராட்டிய அரசு கடிதம் எழுதியது.
அதனை ஏற்றுக் கொண்ட அவர்கள், புலிகள் பாதுகாப்பு பிரசார தூதர்களாக திகழ விருப்பம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், ஒரே திட்டத்துக்கு பிரசார தூதர்களாக 2 பேர் நியமிக்கப்பட்டதற்கு தேசியவாத காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் கட்சியின் மும்பை மண்டல தலைவர் சச்சின் அகிர் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ஒரே திட்டத்துக்கு இரண்டு தூதர்கள் இருக்க கூடாது.
சச்சின் தெண்டுல்கர் மும்பையில் பிறந்தவர். புலிகளை பாதுகாக்க முன்வருமாறு முதலில் அவர் தெரிவு செய்யப்பட்டிருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ஐ.நா.மன்றத்தின் தூதர்களாக ஏ.ஆர். ரஹ்மான், அக்ஷய் குமார், ஹிருத்திக் ரோஷன் நியமனம்

» 10 வயது சிறுவனை கொடும்குற்றவாளி போல் நடத்திய பொலிசார்: வலுக்கும் எதிர்ப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum