Top posting users this month
No user |
Similar topics
ஐ.நா.மன்றத்தின் தூதர்களாக ஏ.ஆர். ரஹ்மான், அக்ஷய் குமார், ஹிருத்திக் ரோஷன் நியமனம்
Page 1 of 1

ஐ.நா.மன்றத்தின் சிறப்பு லட்சிய இலக்குகளை மக்களிடம் எடுத்துரைக்கும் பொருட்டு அதன் தூதுவர்களாக ஏ.ஆர். ரஹ்மான் உள்ளிட்ட 3 பேரை நியமித்துள்ளது.
வறுமை ஒழிப்பு, உணவுப் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, எரிசக்தி பாதுகாப்பு, பாலின பாகுபாடு களைதல்,
அனைவருக்கும் சமவாய்ப்பு உள்ளிட்ட 17 அம்சங்களை கொண்ட சிறப்பு லட்சிய இலக்குகளை ஐக்கிய நாடுகள் மன்றம் நிர்ணயம் செய்துள்ளது.
இவை குறித்து மக்களிடம் எடுத்துரைக்கும் பொருட்டு சர்வதேச அளவில் பிரபலமானவர்களை பிரச்சார தூதுவர்களாக ஐ.நா. மன்றம் நியமித்து வருகிறது.
அந்த பட்டியலில் ஆஸ்கர் விருது வென்ற இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார், ஹிருத்திக் ரோஷன் ஆகியோர் இணைந்துள்ளனர்.
அவர்கள் தவிர அமைதிக்கான நோபல் பரிசு வென்ற மலாலா, மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ், விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் உட்பட பலர் விளம்பர தூதர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ஐ.நா.மன்றத்தின் தூதர்களாக ஏ.ஆர். ரஹ்மான், அக்ஷய் குமார், ஹிருத்திக் ரோஷன் நியமனம்
» புலிகள் பாதுகாப்பு பிரசார தூதர்களாக அமிதாப்பச்சன் மற்றும் தெண்டுல்கர் நியமனம்: வலுக்கும் எதிர்ப்பு
» ஏ.ஆர்.ரஹ்மான் 'தாய்மதத்துக்கு திரும்புவதற்கான நேரம் இதுவே': விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum