Top posting users this month
No user |
Similar topics
ஏ.ஆர்.ரஹ்மான் 'தாய்மதத்துக்கு திரும்புவதற்கான நேரம் இதுவே': விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு
Page 1 of 1

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் 'தாய்மதத்துக்கு திரும்புவதற்கான நேரம் இதுவே' என்று விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு தெரிவித்துள்ளது.
இரானிய இயக்குநர் மஜித் மஜிதியின் இயக்கத்தில் 'முகம்மது: மெசஞ்சர் ஆஃப் காட்' என்ற திரைப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
அந்தப் படத்தின் ட்ரெய்லர் அண்மையில் வெளியாகிய நிலையில், அது இஸ்லாமிய மக்களின் மனதை புண்படுத்துவதாகக் கூறி, மும்பையைச் சேர்ந்த ராஸா என்ற அமைப்பு, அந்தப் படத்தின் இயக்குநர், இசையமைப்பாளர் உட்பட பலருக்கு எதிராக ”ஃபத்வா” விதித்தது.
அந்த ஃபத்வா-வை அடுத்து, அதற்கு பதிலளித்த ஏ.ஆர்.ரஹ்மான், “நன்னம்பிக்கையில்தான் இசையமைத்தேன்” என்று கூறினார்.
இந்நிலையில், விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் 'தாய்மதத்துக்கு திரும்புவதற்கான நேரம் இதுவே' (கர்-வாப்ஸி’க்கு உகந்த நேரம் இதுவே) என்று கூறியுள்ளது.
விஸ்வ இந்து பரிஷத் இணை பொதுச் செயலர் சுரேந்திர ஜெயின் கூறுகையில், ரஹ்மானுக்கு எதிரான ஃபத்வா அறிவிப்பு துரதிர்ஷ்டவசமானது.
எனவே, ஏ.ஆர்.ரஹ்மான் கர்-வாப்ஸி செய்ய வேண்டும். இந்து சமூகம் தனது புதல்வனின் வருகைக்காக காத்திருக்கிறது. நீட்டிய கைகளுடன் அவரை வரவேற்கிறோம்.
எவ்வளவு பத்வாக்கள் அவருக்கு எதிராக அறிவிக்கப்பட்டாலும் அவருக்கு எந்தவித தீங்கும் ஏற்படாது என்பதையும் உறுதி செய்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» கொழும்பு இந்து ஆலயங்கள் தமிழ்-இந்து பாடசாலைகளுக்கு உதவ வேண்டும்!- மனோ கணேசன்
» ஐ.நா.மன்றத்தின் தூதர்களாக ஏ.ஆர். ரஹ்மான், அக்ஷய் குமார், ஹிருத்திக் ரோஷன் நியமனம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum