Top posting users this month
No user |
Similar topics
தமிழகத்தில் நடக்கவுள்ள தாலி அகற்றும் விழா: வலுக்கும் எதிர்ப்பு
Page 1 of 1

தமிழகத்தில் திராவிடர் கழகம் சார்பில் நடத்தப்படும் தாலி அகற்றும் விழாவுக்கு கடும் கண்டனங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் கைப்பேசி மூலம் முன்பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
திராவிடர் கழகம் சார்பில் வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் வருகிற ஏப்ரல் 14ம் திகதி, தாலி அகற்றும் விழா நடத்தப்படும் என்று கி.வீரமணி அறிவித்திருந்தார்.
தி.க. சார்பில் நடத்தப்படும் இந்த நிகழ்ச்சி, தேவையில்லாத பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்று கூறி, இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட 10 இந்து அமைப்புகள் சார்பில் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் தாலி அகற்றும் போராட்டம் தொடர்பாக திராவிடர் கழகத்தின் மகளிர் பாசறை சார்பில் தற்போது அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதில், அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல் 14ம் திகதி அன்று வேப்பேரி பெரியார் திடலில் நடைபெறும் பெண்களின் அடிமைத்தளையாம் தாலி அகற்றும் புரட்சி விழாவில் பங்கேற்று தாலியை அகற்றிக் கொள்ள விரும்புவோர் கைப்பேசியில் முன்பதிவு செய்தல் அவசியமாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில் தொடர்பு கொண்டு சில பெண்கள் முன்பதிவு செய்துள்ள நிலையில், பலர், தங்களது எதிர்ப்பையும், கடுமையாக பதிவு செய்கின்றனர் என்று கூறப்படுகிறது.
மேலும், பெரியார் திடலில் நடைபெறும் போராட்டம் என்பதால் இந்த விழாவுக்கு பொலிசாரிடம் அனுமதி பெற தேவையில்லை என்று தி.க. சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» பெண்கள் தாங்களே தாலி அகற்றும் நிகழ்வை நடத்துகின்றனர்: கி.வீரமணி
» நகை திருடிய பெண்ணை வெளுத்து வாங்கிய பொலிஸ்: வீடியோ வெளியானதால் வலுக்கும் எதிர்ப்பு
» பெண்கள் அணியும் நீச்சல் உடைகளில் இந்து கடவுள் விநாயகர் படம்: வலுக்கும் எதிர்ப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum