Top posting users this month
No user |
Similar topics
அளவுக்கதிகமான போதை: ஆடைகள் களைந்து சாலையில் உருண்ட பெண் ஆசிரியை
Page 1 of 1

பெண் ஆசிரியை ஒருவர் அளவுக்கதிகமான போதையின் காரணமாக சாலையில் விழுந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் பகுதியில், கடந்த 5 ஆம் திகதி பெண் ஒருவர் ஆடைகள் களைந்த நிலையில் தகராறு செய்துகொண்டிருந்தார்.
அவர், போதையில் இருப்பதை அறிந்துகொண்ட அப்பகுதி நபர்கள், வேலூர் மகளிர் பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
விரைந்து சென்ற பொலிசார், அப்பெண்ணை மீட்டு அவரை சுயநினைவுக்கு கொண்டுவந்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில், சேர்க்காடு பகுதியை சேர்ந்த அவர் பிஏ பட்டதாரி ஆவர், அங்குள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வரும் அவருக்கும், அவரது கணவருக்கும் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக வீட்டை விட்டு வெளியேறிய அவர், விரக்தியின் காரணமாக அளவுக்கதிகமாக மது அருந்தியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து அப்பெண்ணின் கணவரை தொடர்பு கொண்ட பொலிசார், அவருடன் அனுப்பி வைத்துள்ளனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மருத்துவமனையில் அனுமதிக்க சாலையில் படகில் அழைத்துச் செல்லப்பட்ட பெண்
» சென்னையில் பசையை போதை பொருளாக பயன்படுத்தும் பள்ளி மாணவர்கள்
» கண்ணை மறைத்த போதை: 80 வயது மூதாட்டியை கற்பழித்த வாலிபர்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum