Top posting users this month
No user |
Similar topics
மருத்துவமனையில் அனுமதிக்க சாலையில் படகில் அழைத்துச் செல்லப்பட்ட பெண்
Page 1 of 1

சென்னையில் சாலைகள் எங்கும் மழைநீர் வெள்ளமாக ஓடுவதால் உடல் நலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவரை சாலையில் படகின் உதவியுடன் மருத்துவமனைக்கு எடுத்து சென்றுள்ளனர்.
சென்னையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு சாலைகள் முழுவதும் மழை நீர் தேங்கியுள்ளது.
இதனால் பொது மக்கள் தங்கள் அத்தியாவசிய தாவைகளுக்காக கூட வெளியே செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை வேளசேரியில் உடல் நலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவரை படகின் உதவியுடன் சாலையில் அழைத்து சென்றுள்ளனர்.
மேலும், இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» தென்னாப்பிரிக்காவில் தாக்கப்பட்ட இந்திய வம்சாவளி பெண் எழுத்தாளர்: மனநல மருத்துவமனையில் அனுமதி
» காகிதப் படகில் சாகசப் பயணம்
» வெள்ளத்தில் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட கார்: 4 பேர் மீட்பு, ஒருவர் மாயம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum