Top posting users this month
No user |
Similar topics
கண்ணை மறைத்த போதை: 80 வயது மூதாட்டியை கற்பழித்த வாலிபர்
Page 1 of 1

திருவனந்தபுரத்தில் அளவுக்கதிகமான போதையால் 29 வயது நபர், 80 வயது மூதாட்டியை கற்பழித்துள்ளார்.
திருவனந்தபுரம் அருகே உள்ள களக்கூட்டம் பகுதியை சேர்ந்தவர் நவ்சாத் (29). என்பவர், கஞ்சா பழக்கத்திற்கு அடிமையானவர்.
வேலைக்கு செல்லாமல், குடித்து விட்டு ஊர்சுற்றித்திரியும் இவர், அந்த பகுதியில் உள்ள 80 வயது மூதாட்டியின் வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.
போதை கண்ணை மறைத்ததால் அந்த மூதாட்டியை நவ்சாத் கற்பழித்துவிட்டு தப்பியோடியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அந்த மூதாட்டி மயங்கி விழுந்துள்ளார், இதனைத் தொடர்ந்து அருகில் இருப்பவர்கள் அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர், தனக்கு நேர்ந்த கொடுமையை பொலிசாரிடம் கூறி கதறி அழுதுள்ளார்.
இந்த நிலையில் நெய்யாற்றின்கரை பேருந்து நிலையத்தில் நவ்சாத் நின்றுகொண்டிருந்தபோது அவரை பொலிசார் கைது செய்தனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» கண்ணை காந்தமாக ஈர்க்கும் பொற்கோயில்
» 27 வயது ஆசிரியையை ஏமாற்றி குழந்தை கொடுத்த 20 வயது மாணவன்: பொலிசார் வலைவீச்சு
» 5 வயது சிறுவனின் உயிரை காப்பாற்றிய மூளைச் சாவடைந்த 3 வயது சிறுமி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum