Top posting users this month
No user |
Similar topics
கண்ணை காந்தமாக ஈர்க்கும் பொற்கோயில்
Page 1 of 1
கண்ணை காந்தமாக ஈர்க்கும் பொற்கோயில்
பஞ்சாப் அமிர்தசரஸில் சீக்கியர்களின் புனிதமான பொற்கோயில் அமைந்துள்ளது.
இந்த கோயில் முழுவதும் பார்ப்பதற்கு பளபளப்பாக தங்கத்தால் பூசப்பட்டிருக்கிறது.
கோயில் வரலாறு
1502ம் ஆண்டு சீக்கிய நான்காவது குருவாகிய ராம்தாஸ், அமிர்தசரசில் ஒரு குடியிருப்பை உருவாக்கினார்.
பின்னர், இவர் அப்பகுதியில் ஒரு குளம் வெட்டினார், இந்த குளத்தை சுற்றி ராம்தாஸ்பூர் என்ற நகரம் எழுப்பப்பட்டது.
இவரின் கடைசி மகனும், 5வது குருவுமான அர்ஜீன்தேவ், குளத்தின் நடுவில் ஹர்மந்திர் சாஹிப் என்னும் பொற்கோயிலை கட்டினார், அங்குள்ள குளம் பெயர் அம்ரித் சர், இதற்கு அமிர்தம் தாங்கிய குளம் என்பது பொருள்.
இந்த குளத்தின் பெயரே ஊரின் பெயராக விளங்குகிறது.
பின்னர், 1802ல் ரா4 ரஞ்சித்சிங் என்பவர் இக்கோயிலை தங்கத்தால் அலங்கரித்து பொற்கோயில் என பெயரிட்டார்.
கோயில் அமைப்பு
இக்கோயிலில் நுழையும் முன் ஆண்களும் பெண்களும் தலையை துணியால் மூடவேண்டும் என்பது அவர்கள் மத வழக்கம் என்பதால் பெண்கள் சேலையோ துப்பட்டாவோ கொண்டு முக்காடிட்டு கொள்வார்கள்.
ஆண்கள் அங்கே வாசலில் வைக்க்ப்பட்டிருக்கும் ப்ளாஸ்டிக் பக்கெட்டில் போட்டு இருக்கும் பல வண்ணத் துணிகளால் தலையில் குல்லா போல கட்டிக்கொள்வார்கள். வாசல் பகுதியில் காலை சுத்தப்படுத்திக்கொள்ள தண்ணீர் ஓடிக்கொண்டே இருக்கும் படி குழாய்கள் அமைத்திருக்கிறார்கள்.
குரு கா லங்கர்
ழை, பணக்காரன் எல்லோரும் சரிசமமாக அமர்ந்து சாப்பிடும் ' குரு கா லங்கர் ' என்ற லங்கரில் ( சமையற்கூடத்தில் ) சராசரியாக 50,000 பேருக்கு மேல் ஒவ்வொரு நாளும் உணவருந்துகிறார்கள்.
தட்டுகள், கிண்ணங்கள், சாப்பிடும் இடம் எல்லாமே மிக மிக சுத்தமாக இருக்கிறது.
இத்தனை ஆயிரம் மக்கள் சாப்பிட்ட சுவடே தெரியாமல் உடனுக்குடன் சுத்தம் செய்யப்பட்டுவிடுகிறது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum